Close Menu
Simply Invest Asia
  • Home
  • Industries
  • Investment
  • Money
  • Precious Metals
  • Property
  • Stock & Shares
  • Trading
What's Hot

Platinum deficit set to continue for 4th yr; shortage may shrink 75%

March 7, 2026

Boost tax-free Personal Allowance for savings with HMRC pension rule | Personal Finance | Finance

March 7, 2026

Best savings accounts as lenders cut rates

March 7, 2026
Facebook X (Twitter) Instagram
Trending
  • Platinum deficit set to continue for 4th yr; shortage may shrink 75%
  • Boost tax-free Personal Allowance for savings with HMRC pension rule | Personal Finance | Finance
  • Best savings accounts as lenders cut rates
  • Arbitrage Trading: Profiting from Crypto Price Differences
  • Why Grocery Outlet Stock Dived by 33% This Week
  • Osmium Believes Electing its Four Directors Will Maximize and Unlock Shareholder Value
  • Southampton Premium Bonds winners revealed for March 2026
  • Invoking emergency powers, India asks oil refiners to ramp up LPG output
Facebook X (Twitter) Instagram YouTube
Simply Invest Asia
  • Home
  • Industries
  • Investment
  • Money
  • Precious Metals
  • Property
  • Stock & Shares
  • Trading
Simply Invest Asia
Home»Precious Metals»If You Invest Rs 5 Lakh In Gold Now, Here’s What It May Grow Into By 2030
Precious Metals

If You Invest Rs 5 Lakh In Gold Now, Here’s What It May Grow Into By 2030

By LucasNovember 25, 20253 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email


தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றன. இதற்கிடையே, திருமண சீசன் தொடங்கியதால், நகை வாங்க முடியாமல் நடுத்தர மக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வாங்கினால், 2030ஆம் ஆண்டு அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? அதுபற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Gold prices have been fluctuating over the past few days. Meanwhile, with the wedding season underway, the middle class is facing challenges in purchasing jewellery. In this context, it is worth considering how much gold worth Rs. 5 lakh today would be valued in 2030.

கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலைகள் முதலீட்டாளர்களை ஈர்த்து வருகின்றன. கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளை பார்க்கும்போது, ​​தங்கத்தின் விலை சுமார் ரூ.1.50 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும், தற்போதும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.92,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold prices have been attracting investors in recent years. Over the past four to five years, the price of gold has reached around Rs. 1.50 lakh. Moreover, the price of gold continues to rise. Currently, the price of 22-carat gold has decreased by Rs. 110 per gram, selling at Rs. 11,520 per gram, and Rs. 880 per sovereign, selling at Rs. 92,160 per sovereign.

அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.9,610க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.76,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.171க்கும், ஒரு கிலோ ரூ.1,71,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Similarly, the price of 18-carat gold has decreased by Rs. 90 per gram, selling at Rs. 9,610 per gram, and Rs. 720 per sovereign, selling at Rs. 76,880 per sovereign. Silver prices have also seen a sharp decline of Rs. 1 per gram, now selling at Rs. 171 per gram and Rs. 171,000 per kg.

மாறிவரும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு சூழல் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். இதில் பெரிய கேள்வி என்னவென்றால், இன்று நாம் முதலீடு செய்தால், அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் மூலம் எவ்வளவு லாபத்தை எதிர்பார்க்கலாம்? என்றுதான். அதன்படி, இன்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வாங்கினால், 2030க்குள் எவ்வளவு லாபத்தை எதிர்பார்க்கலாம் என்பதை தற்போது பார்ப்போம்.

It appears that the changing global and domestic environment has drawn investors towards gold. The significant question remains: if an investment is made today, what profit can be expected from gold in the next four to five years? To address this, let us evaluate the potential profit from investing Rs. 5 lakh in gold today and its expected value by 2030.

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன. 2000 முதல் 2025 வரை பார்க்கும்போது, ​​கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) 14 சதவீதம் ஆகும். இந்த 25 ஆண்டுகளில், மூன்று ஆண்டுகள், அதாவது 2013, 2015 மற்றும் 2021ல் மட்டுமே எதிர்மறையான தங்க விலைகள் உள்ளன.

Rising inflation and global and domestic economic uncertainty are cited as reasons for the increase in gold prices. From 2000 to 2025, the compound annual growth rate (CAGR) is 14 percent. Of these 25 years, only three years—2013, 2015, and 2021—experienced negative gold prices.

2000 ஆம் ஆண்டில், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.4,400ஆக இருந்தது, இப்போது ரூ.1.25 லட்சத்தை எட்டியுள்ளது. 2000 முதல் 2025 வரையிலான தங்கத்தின் விலைகளைப் பார்த்தால், அது ஆண்டுதோறும் சராசரியாக 25 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆகையால், வரும் ஆண்டுகளிலும் தங்கம் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, இன்றைய விலையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வாங்கினால், அதன்மூலம் இரு மடங்கு லாபம் ஈட்டலாம்.

In 2000, the price of 24-carat gold was Rs. 4,400 per 10 grams, and it has now reached Rs. 1.25 lakh. Examining gold prices from 2000 to 2025, there has been an average annual increase of 25 to 35 percent. Consequently, experts predict that gold will continue to provide good returns in the coming years. Therefore, purchasing gold worth Rs. 5 lakh at today’s price could potentially yield double the profit.

மேலும், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தால், 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.250,000ஐ தொடக்கூடும் என்று பல்வேறு அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், சில அறிக்கைகள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.700,000 முதல் ரூ.750,000 வரை எட்டக்கூடும் என்று கணித்துள்ளன.

Additionally, various reports suggest that if the price of gold continues to rise, it may reach Rs. 250,000 by 2030. Some reports even forecast that the price of 10 grams of gold may climb to Rs. 700,000 to Rs. 750,000.

Follow News18 on Google. Join the fun, play QIK games on News18. Stay updated with all the latest business news, including market trends, stock updates, tax, IPO, banking finance, real estate, savings and investments. To Get in-depth analysis, expert opinions, and real-time updates. Also Download the News18 App to stay updated.



Source link

Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email

Related Posts

Platinum deficit set to continue for 4th yr; shortage may shrink 75%

March 7, 2026

Osmium Believes Electing its Four Directors Will Maximize and Unlock Shareholder Value

March 7, 2026

HOOD Stock Targets $100 as Robinhood Unveils Platinum Card and Advance Dividend Feature

March 7, 2026
Leave A Reply Cancel Reply

Our Picks

Wheaton Precious Metals Shares Are Cheaper Than Before Silver’s Surge: Here’s Why

February 7, 2026

The 4 industries Jamie Dimon says JPMorgan will invest billions in to preserve US dominance

October 14, 2025

Best Forex Trading Strategies and Tips for 2022

November 14, 2025

Nine financial experts reveal exactly how they’re protecting their OWN money ahead of a market crash – and how you can too

October 26, 2025
Don't Miss
Precious Metals

Platinum deficit set to continue for 4th yr; shortage may shrink 75%

By LucasMarch 7, 2026

Platinum will remain in deficit for the fourth consecutive year in 2026, though the shortage…

Boost tax-free Personal Allowance for savings with HMRC pension rule | Personal Finance | Finance

March 7, 2026

Best savings accounts as lenders cut rates

March 7, 2026

Arbitrage Trading: Profiting from Crypto Price Differences

March 7, 2026
Our Picks

HD Hyundai to build auxiliary ships for US Navy

October 27, 2025

Business Reporter – Finance – How fintech for alternative investments firms is fuelling a new business paradigm

January 20, 2026

Evaluating ORLY Stock’s Actual Performance

December 8, 2025
Weekly Pick's

Presentations Now Available for On-Demand Viewing

February 14, 2026

Get up to 5.00% APY With the Best High-Yield Savings Account Rates Today: Nov. 17, 2025

November 17, 2025

Cyber risk investments to shape 2026 insurance market – Marsh

December 10, 2025
Monthly Featured

Sensex Today | Nifty 50 | Stock Market LIVE Updates: Sensex falls over 100 pts, Nifty tests 25,750; Powergrid, Eternal top laggards

November 4, 2025

Everything we know as insurance firm collapses – leaving thousands without cover

January 15, 2026

IREN Stock Is Sliding Tuesday: What’s Driving The Sell-Off? – IREN (NASDAQ:IREN)

December 3, 2025
Facebook X (Twitter) Instagram Pinterest
  • Contact Us
  • Privacy Policy
  • Terms and Conditions
© 2026 Simply Invest Asia.

Type above and press Enter to search. Press Esc to cancel.